Kidny

Kidny

மிகப்பின் தங்கிய, பெளதீக வளப்பற்றாக்குறை நிலவும் ஹுலுகங்கை முஸ்லிம் வித்யாலய மாணவன் அர்ஷட் அக்ரம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று அசத்தல்.


கண்டி, வத்தேகம கல்வி வலயத்தில் மிகப் பின் தங்கிய,பெளதீக வளப் பற்றாக் குறை நிலவும் பாடசாலையான
ஹுலுகங்கை முஸ்லிம் வித்யாலயத்தில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவன் செல்வன் அர்ஷட் அக்ரம் தேசிய மட்டத்தில் நடைபெற்ற அறபு எழுத்தணிக் கலை போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று  பாடசாலைக்கு புகழ் ஈட்டித் தந்தமைக்கு அவரை அதிபர்,ஆசிரியர் குழாம்,சக மாணவர்கள், ஊர் மக்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.


புகைப்படத்தில் செல்வன் அர்ஷட் அக்ரம்.
 இடது பக்கம் கல்லூரி அதிபர் அஹ்மத் இத்ரீஸ், அஷ்ஷெய்ஃ நாழிர்.
வலப்பக்கம் உப அதிபர் றிஸ்வான் ஆகியோர் உள்ளனர்.

தகவல்:  A Raheem Akbar(BA,Naleemi)


மிகப்பின் தங்கிய, பெளதீக வளப்பற்றாக்குறை நிலவும் ஹுலுகங்கை முஸ்லிம் வித்யாலய மாணவன் அர்ஷட் அக்ரம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று அசத்தல்.  மிகப்பின் தங்கிய, பெளதீக வளப்பற்றாக்குறை நிலவும்  ஹுலுகங்கை முஸ்லிம் வித்யாலய மாணவன் அர்ஷட் அக்ரம் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று அசத்தல். Reviewed by Madawala News on 11/10/2017 09:46:00 PM Rating: 5