Kidny

Kidny

எல்லாம் வல்ல இறைவன், அஹமட்லெப்பை ஆசிரியரின் சகல பாவங்களையும் மன்னித்து சுவனபதியில் சேர்த்திடுவானாக!


அஹமட்லெப்பை ஆசிரியரின் திடீர் மரணச்செய்தி கேட்டு பலர் கவலைமட்டுமல்ல அதிர்ச்சியுமடைந்தனர்.

கல்விமான் அதையும்தான்டி மனிதநேயம் கொண்டவர். எல்லோரிடமும் மிகவும் அன்பான புன்முறுவலுடன் பழகும் ஆற்றல் கொண்டவர்.

அவரது பேச்சாற்றல் பெரும்பாலான மக்களை அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பல சம்பவங்கள் எனக்கு நினைவிருக்கிறது.

திரும்பவும் உன் முயற்சியை தொடர், வெற்றி உன் வாசல் படி உன்னை அழைக்கும் என்ற விடயத்தை எங்களுக்கெல்லாம் சொன்னவர்அதனை தன் வாழ்க்கையிலும் முன் உதாரணமாய் இருந்து காட்டியவர்.

தான் பிறந்த ஊருக்கு தன்பனியை திறம்பட செய்யவேண்டும் என்ற நம்பிக்கையுடன் திரும்பவும் வந்தவர்.

தன்மக்களுக்காக அர்பபனித்து சாதித்தவர்கள் என்ற வரலாற்றுப்பக்கத்தில் இடம்பிடித்தவர்.

எல்லாம்வல்ல இறைவன் அவரது சகல பாவங்களையும் மன்னித்து சுவனபதியில் சேர்த்திடுவானாக!

இந்த தருணத்தில் அவரது குடும்மத்திற்கு மனதைரியத்தை இறைவன் வழங்குவானாக!

Dr.தாரிக் ஹாஷிம்
நியூயோர்க்
எல்லாம் வல்ல இறைவன், அஹமட்லெப்பை ஆசிரியரின் சகல பாவங்களையும் மன்னித்து சுவனபதியில் சேர்த்திடுவானாக! எல்லாம் வல்ல இறைவன், அஹமட்லெப்பை ஆசிரியரின் சகல பாவங்களையும் மன்னித்து சுவனபதியில் சேர்த்திடுவானாக! Reviewed by Madawala News on 11/13/2017 11:02:00 AM Rating: 5