Kidny

Kidny

அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் A.M. அகமட் லெப்பை வபாத்தானார்.


ஜனாஸா அறிவித்தல்.....
அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் A.M. அகமட் லெப்பை வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜூஊன்.

இவர் A.M.தாஜ் ( அறிவிப்பாளர், சட்டத்தரனி)  அவர்களின் அன்பு சகோதரரும் ஆவார்.

இவர் மட்டக்களப்பு மத்தி, கிண்ணியா கல்வி வலயங்களில் வலயக்கல்விப் பணிப்பாளாராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாஅல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்...

தகவல்
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் A.M. அகமட் லெப்பை வபாத்தானார். அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் A.M. அகமட் லெப்பை வபாத்தானார். Reviewed by Madawala News on 11/08/2017 01:35:00 PM Rating: 5