Kidny

Kidny

நண்பர்களுடன் குளிக்க சென்ற அம்ஜத் கான் ஆற்றில் அடிபட்டு சென்ற சோகம்.


நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவனை  காணவில்லை!
இன்று நண்பகலில் தனது நண்பர்கள்
சிலருடன் தம்பதெனிய-ஹாலிஎல ஆற்றில் குளிக்க சென்ற 13 வயது  அம்ஜத் கான் எனும் (மாணவர்) சிறுவனை காணவில்லை என பெற்றோர் கதறி அழுவது ஹாலி-எல பிரதேசத்தில்  சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நண்பகல் வேளையில் ஆற்றுநீரில் குளித்து கொண்டிருக்கும்போது ஆற்றுநீரில் மூழ்கி காணாமல் போன இந்த சம்பவம் பற்றி மாலை வேளையிலேயே வீட்டாருக்கு தெரிய வந்திருக்கிறது.

பின்னர் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்புடன் சிறுவனை தேடும்பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

-அல்மஷூறா/ மடவளை  நியூஸ்
நண்பர்களுடன் குளிக்க சென்ற அம்ஜத் கான் ஆற்றில் அடிபட்டு சென்ற சோகம். நண்பர்களுடன் குளிக்க சென்ற அம்ஜத் கான் ஆற்றில் அடிபட்டு சென்ற சோகம். Reviewed by Madawala News on 11/05/2017 11:25:00 PM Rating: 5