Kidny

Kidny

696 உடன் இணைந்து செயற்பட இணக்கம் ! பொதுபல குழு இன்று நாடு திரும்புகிறது..



-ARA.Fareel-


இலங்­கை­யி­லி­ருந்து மியன்­மா­ருக்கு விஜ­­மொன்­றினை மேற்­கொண்டு அங்கு சென்­­டைந்­துள்ள பொது­­­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அசின் விராது தேரர்  தலை­மை­யி­லான பௌத்த அமைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடாத்தி ரோஹிங்யாவில் முஸ்­லிம்­­ளுக்கும் பௌத்­தர்­­ளுக்­கு­மி­டையில் நிலவும் முரண்­பா­டு­களின் உண்­மை­யான கள நிலைமை பற்றி ஆராய்ந்­தனர்.


மேலும் ரோஹிங்­யாவில் பௌத்­தர்­களின் உரி­மை­களைப் பாது­காத்துக் கொண்டு மேலும் பல­மான நல்­லி­ணக்­கத்தை ஏற்­­டுத்­து­வது தொடர்­பா­கவும் இரு­­ரப்பு பேச்­சு­வார்த்­தை­யின்­போது கருத்­துகள் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­டன என பொது­­­சேனா வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.


இலங்­கைக்கும் மியன்­மா­ருக்கும் இடையில் நீண்ட கால­மாக நிலவும் பௌத்த தேர­வாத உற­வினை தற்­கால சூழ்­நி­லையில் மேலும் பலப்­­டுத்தும் வகையில் பொது­­­சேனா அமைப்பும் மியன்மார் பௌத்த அமைப்பும் மிகவும் நெருக்­­மாக இணைந்து செயற்­­டு­­தா­கவும் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக மியன்­மாரில் பல­கட்ட பேச்சுவார்த்­தைகள் இடம்­பெற்­றன.


பொது­­­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரின் தலை­மை­யி­லான குழு­வினர் கடந்த 8 ஆம் திகதி மியன்­மாரைச் சென்­­டைந்­தனர். மியன்மார் பௌத்த அமைப்பின் தலைவர் அசின் விராது தேர­ருக்கும் பொது­­­சே­னா­வுக்கும் இடையிலான பலகட்ட பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம்பெற்றன. பேச்சுவார்த்தைகள் இன்று திங்கட்கிழமை முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

696 உடன் இணைந்து செயற்பட இணக்கம் ! பொதுபல குழு இன்று நாடு திரும்புகிறது..  696 உடன் இணைந்து செயற்பட இணக்கம் ! பொதுபல குழு இன்று நாடு திரும்புகிறது.. Reviewed by Madawala News on 11/13/2017 10:31:00 PM Rating: 5