Kidny

Kidny

இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் அக்குறணை அஸ்னா மத்திய பள்ளி வாசலில் நிகழ்வு. (படங்கள்)


 (மொஹொமட்  ஆஸிக்)
இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் அக்குறணை அஸ்னா மத்திய  பள்ளி

வாசலில் இன்று  திறந்த மஸ்ஜித் நிகழ்வு ஒன்று நடாத்தப்பட்டது.

இன்று 28 ம் திகதி காலை முதல் பள்ளி வாசல்  சிங்கள  தமிழ் உற்பட அனைத்து மக்களுக்கும் திறக்கப்பட்டிருந்த்தது.

முஸ்லிம் பள்ளிவாசலில்  தினம் தோரும் இடம்பெரும்  ஐவேலை தொழுகைகள் உற்பட அனைத்து நிகழ்வுகளையும்  முஸ்லிம் அல்லாதவர்களுக்கு நேரடியாக கண்டறிச்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இதன் மூலம் வழங்கப்பட்டது.

  நூற்றுக்கான சிங்கள தமிழ் மக்கள் பள்ளிவாசலுக்கு சமூகமளித்து அங்கு தினம் தோரும் இடம் பெரும் தொழுகைகளையும் மற்றைய நிகழ்வுகளையும் கண்டரிந்து கொண்டனர்.இவர்களுள்பௌத்த தேர்ர்களும் அடங்கினர்.

 அதே போன்று  அங்கு வந்தவர்களுக்கு  முஸ்லிம் கலாச்சார நிகழ்வுகளையும்  கண்டுகொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டதுடன் இஸ்லாமிய உணவுகளை சுவைக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த்து.
அதன் சில நிகழ்வுகளை  இங்கு கானலாம்.

இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் அக்குறணை அஸ்னா மத்திய பள்ளி வாசலில் நிகழ்வு. (படங்கள்) இனங்களுக்கு இடையில் சகவாழ்வை ஏற்படுத்தும் நோக்குடன் அக்குறணை அஸ்னா மத்திய  பள்ளி வாசலில் நிகழ்வு. (படங்கள்) Reviewed by Madawala News on 11/28/2017 08:13:00 PM Rating: 5