Kidny

Kidny

மன்னிப்பு கோருகிறேன்!



பெற்றோல் தட்டுப்பாட்டினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைக்கு நான் மன்னிப்பு கோருகிறேன்,
அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்று கொள்கிறேன் என
எரிபொருள் வளத்துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

-அல்மஷூறா / மடவளை நியூஸ்-
மன்னிப்பு கோருகிறேன்! மன்னிப்பு கோருகிறேன்! Reviewed by Madawala News on 11/06/2017 04:46:00 PM Rating: 5