Kidny

Kidny

ரயில் பாதையில் சைக்கிள் வழுக்கி, ரலீனா என்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு.


ஓட்டமாவடியில் இருந்து தியாவட்டவானனுக்கு சைக்கிளில் இருவர்  சென்று கொண்டிருக்கையில்
மழை காரணமாக ரயில்வே கேடரில் சைக்கிள் வழுக்கியுள்ளது.

இதனால் சைக்கிளின் பின்னாலிருந்த இருந்த (முஸ்லிம்) பெண் திடீரென கீழே விழுதுள்ளார்.

இந்நிலையில் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த BABY TATA ரக வாகனம் ஒன்று பெண்ணின் தலையில் ஏறியதால் குறித்த பெண் ஸ்தலத்தில் உயிரிளந்தார்.

இவ்விபத்தில் ரலீனா எனும் 40 வயதான பெண் ஒருவரே உயிரிளந்துள்ளார்.

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)

- அல்மஷூரா - மடவளை நியூஸ்
ரயில் பாதையில் சைக்கிள் வழுக்கி, ரலீனா என்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு. ரயில் பாதையில் சைக்கிள் வழுக்கி, ரலீனா என்ற பெண் பரிதாபமாக உயிரிழப்பு. Reviewed by Madawala News on 11/27/2017 03:00:00 PM Rating: 5