Kidny

Kidny

பலஸ்தீன தூதரகத்தினால் நடத்தபட்ட போட்டி... தோப்பூர் அல் ஹாபிழ் பஜீர் தம்பி அஸீம் முதலிடம்.


-தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி-

இலங்கை பலஸ்தீன தூதரகத்தினால் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட "பால்போர் பிரகடனம் " தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் ஜாமிய்யா நளிமியா கல்லூரியில் பயிலும் தோப்பூரைச் சேர்ந்த அல் ஹாபிழ் பஜீர் தம்பி அஸீம் அகில இலங்கை ரீதியில் 01 ஆம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

இவருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை பலஸ்தீன தூதரகத்தில் இடம் பெற்றபோது எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன், இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் எச்.ஈ.சுஹைர் ஷயிட் இணைந்து வழங்குவதை படத்தில் காணலாம்.
பலஸ்தீன தூதரகத்தினால் நடத்தபட்ட போட்டி... தோப்பூர் அல் ஹாபிழ் பஜீர் தம்பி அஸீம் முதலிடம். பலஸ்தீன தூதரகத்தினால் நடத்தபட்ட போட்டி... தோப்பூர் அல் ஹாபிழ் பஜீர் தம்பி அஸீம் முதலிடம். Reviewed by Madawala News on 11/08/2017 02:05:00 PM Rating: 5