Kidny

Kidny

2017 டிசம்பர் 31 க்குள் பலமடங்கு பெரிய சுனாமி வரும் என அறிவித்தவரை தொடர்பு கொண்டபோது, மீண்டும் உறுதி செய்தார்.மீண்டும் சுனாமி - 2017, டிசம்பர் 31க்குள் ". சரியான தேதி மட்டும் குறிப்பிடப்பட வில்லை...
ஆனால் இந்தமுறை முன்பை விட "பலமடங்கு" அளவில் பெரியது என்பது தான் ஒருவரின்  அதிகாரப் பூர்வமான தகவல் .


 இலங்கை,இந்தியா,சீனா,ஜப்பான்.பாகிஸ்தான்,நேபாளாம்,பங்களாதேஷ்,தாய்லாந்த்,இந்தோனேசியா.ஆப்கானிஸ்தான், மற்றும்  வளைகுடா நாடுகள் உட்பட  ஆசியக் கண்டதை  கடுமையாக பாதிக்கக் கூடியதாக  இருக்குமாம்,

குறிப்பாக . தமிழ்நாடும்,  கேரளாவும்தான் மிக  அதிகமாக  பாதிக்குமாம்.
ஏனென்றால் இந்தமுறை சுனாமி ஆக்ரோஷமாக ஆரம்பிப்பதே  இந்தியப் பெருங்கடலில் இருந்து தானாம்...120-180 கி.மீ வேகத்தில்  ஏற்படும்  என்பதால்  சுனாமி  ஆசியாவில்  உள்ள வடகிழக்கில் தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும், வடமேற்கில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வரை இதன் வீச்சு பாதிக்கும் என்றால்... இந்தியப்பெருங்கடல் அருகிலேயே உள்ள  "தமிழ்நாடு" மற்றும் கேரளாவின் நிலையை சற்றே நினைத்துப் பார்த்தல்  மிகவும் பயமாகத்தான் உள்ளது.

 இந்த தகவலைத் தெரிவித்தவர்  யார் .

Thiruvandrum  Forest Wala, Tamilnadu Border, B.K.Research Association - Director Mr.BabuKalayil, என்பவர்...

இவர்தான் 2004-லும் சுனாமி வருவதற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தவர்... அப்போது இலங்கை  இந்தியா  அறிந்திராத சுனாமி என்பதால் யாரும் கவனம் கொள்ளவில்லை... தனியார்  வானிலை  ஆய்வாளர்..இவருடன்  நான் பேசினேன் உண்மை என்று  உறுதிப்பட  சொல்லுகின்றார.

இவர் தமிழ்  நாடு  எல்லையில்தான்  நாகர்கோவில் பகுதியில் தோம்சன்   வீதியில்  ஆபீஸ்  வைத்துள்ளார்.. .

ஆனால் சுனாமிக்குப் பின்னரே இவர், முன் அறிவிப்பு கொடுத்தற்காக பாராட்டுப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது...

இவர்தான் தற்போது "வருமுன் காப்பதே சிறந்தது" என்பதற்காக இந்த தகவலைத் தெரிவித்ததுடன், அதை இந்திய   பிரதமர்க்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும்  கடந்த 20.09.2017 அன்றே அதிகாரப்பூர்வமாக தெரியப்படுத்தி உள்ளார்... அதனுடைய நகல்தான் கீழே இணைத்துள்ளேன்..


அவருடைய தொலைபேசி  இலக்கமும் தொடர்புகொண்டு பேசியபோதும், இந்த இயற்கை சீற்றத்தை உறுதி செய்தார்... இதை படிக்கும் நீங்களும் உறுதிசெய்து கொள்ள விரும்புவோராயின், தொடர்புக்கான எண் – 

+91 9400037848)...99 47008 160    மேலும் Google-ல் Babu Kalayil என்று Search செய்தால், இதற்கான அத்தனை ஆதாரங்களையும் நீங்களே பார்த்துக் கொள்ளலாம்...

 இன்னும்  ஒரு மாதத்தில் கடலோர மக்கள் மட்டுமின்றி, நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய இயற்கை பேரழிவு என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவோம்...

இயற்கை சீற்றத்தை மனிதனால் தடுக்க முடியாது... ஆனால் தகுந்த முன்னறிவிப்பு இருந்தால் நிச்சயம் தற்காத்துக் கொள்ள முடியும்...

இந்த இயற்கை சீற்றம் பற்றி தெரிந்து 41 நாட்கள் ஆகியும், இதுவரை எந்த ஒரு மீடியாவும் அழுத்தமாக பதிவு செய்யவில்லை...ஆனால் இந்த இயற்கை சீற்றம் நடந்த பின்னர் அத்தனை மீடியாக்களும், அதன் பாதிப்புகளையும், மக்களின் கண்ணீர்களையும், TV-ல் தொடர்ந்து காட்டிப்பணம் சம்பாதித்துக் கொள்வார்கள்ஆகவே நம்மை நாம் தான் பாதுகாத்துக்கொள்ள (முடியும்)வேண்டும்...

இது நம்முடைய ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால்... இதை யாரும் அலட்சியமாக பொருட்படுத்தாமல், முடிந்தவரை கொஞ்சம் அலெர்ட்டாகவும்   பாதுகாப்பதற்காகவே  முன்கூட்டியே  தகவல்  சொல்லியுள்ளேன் என்கின்றார் பாபு..

நம்முடைய இந்த பகிர்வு அரசாங்கத்தையும் அரசாங்க அதிகாரிகளையும் முடிக்கிவிடப்பட்டு, அத்தனை மீடியாக்களால் வற்புறுத்தி சொல்லப்பட்டு, கடைகோடி மனிதர்கள் வரை விழிப்புணர்வை ஏற்படுத்தி, அது நம் கடலோர மக்களைக் காக்கவேண்டி தகுந்த முன்னேற்ப்பாடுகள் செய்யப்படுத்தப்பட வேண்டும்.

இவர்   சொல்லுவது சரியா  பிழையா  என்பதை  புது  வருடம் பிறந்து பார்ப்போம் ..இது நடக்கல  என்றால்  இவர்  செத்தாண்டா  சேகர்  எனபது போல  தமிழ் நாடு  மட்டுமல்ல  கேரள  தொட்டு  இவரை  பிழிந்து எடுப்பார்கள்  இவர்  ஆபீஸ்  கூட இருக்காது ..

இது  குறித்து  எமக்கு  நன்கு  பரிச்சயமான சென்னை வானிலை  ரமணன்  அவர்களிடம்  ஒரு  ஊடக  நண்பர்  கேட்ட போது,  வரலாம்  என்றார்.

ஆனால்  மக்களை  பயமா காட்ட  பீதிக்குள் வைக்க  நான் விரும்பவில்லை  என்கின்றார். .

எது எப்படியோ வரலாம்  வராமல் போகலாம் ..வானிலை  நிலை  என்பது  நாளுக்கு நாள்  மாறுபடும் நிலை கொண்டது .எனவே  எந்தவொரு  நிலையையும்  மாற்றும் சக்தி  இறைவன் .எனவே  மக்கள் அழிவை  அந்த இறைவன்  காப்பானாக ..

பாபுவின்  கணிப்பு அப்படி ..இருந்தாலும்  அவரது  கணிப்பை  கொஞ்சம்  கவனிப்போம்.. ..நன்றி :  பாபு கலையில்

- M.M.நிலாம்டீன் -

2017 டிசம்பர் 31 க்குள் பலமடங்கு பெரிய சுனாமி வரும் என அறிவித்தவரை தொடர்பு கொண்டபோது, மீண்டும் உறுதி செய்தார். 2017 டிசம்பர் 31 க்குள் பலமடங்கு பெரிய சுனாமி வரும் என அறிவித்தவரை தொடர்பு கொண்டபோது, மீண்டும் உறுதி செய்தார். Reviewed by Madawala News on 11/22/2017 10:24:00 PM Rating: 5