Kidny

Kidny

இன்னும் மூன்று வருடங்கள் அவகாசம் தாருங்கள் நாட்டை முன்னேற்றி காட்டுகிறோம் ; சுஜீவ


ரனில் விக்ரமசிங்க இரு திருடன் இல்லை எனவும் அவரால் இந்த நாட்டை முன்னேற்ற முடியும்
என ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் மூன்று வருடங்களுக்குள் நாடு பாரிய அபிவிருத்தி அடையும் என கூறியுள்ளாவர் அதற்கான அவகாசத்தை வழங்கவேண்டும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் டிசம்பரில் களுத்துரையில் தொழில் பேட்டை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் ஜப்பானில் இருந்து 100 க்கு அதிகமான கம்பனிகள் அங்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் மூன்று வருடங்கள் அவகாசம் தாருங்கள் நாட்டை முன்னேற்றி காட்டுகிறோம் ; சுஜீவ இன்னும் மூன்று வருடங்கள் அவகாசம் தாருங்கள் நாட்டை முன்னேற்றி காட்டுகிறோம் ; சுஜீவ Reviewed by Madawala News on 11/23/2017 08:15:00 AM Rating: 5