Kidny

Kidny

ஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா...


அஷ்ரப். . சமத்
கொழும்பு பாத்திமா  ஸிமாரா அலி எழுதிய  "கரையைத் தழுவும் அலைகள்கவிதை நூல்  வெளியீட்டு விழா.  
கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன்   தலைமையில்  மருதானை  அல்ஹிதாயா  வித்தியாலயத்தின்   கூட்ட மண்டபத்தில்  19.11.2017 ஞயிற்றுக்கிழமை - பி.பகல்.04.30 மணிக்கு    நடைபெறும்

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக  கைத்தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் மற்றும் கொளரவ அதிதியாக மேல் மாகாண சபை உறுப்பினர்  எம்.எஸ்.எம்.பைரூஸ்  கலந்து கொள்வார்கள்.

நூல்  நேக்கு பற்றி புர்கான் பீபி இப்தகார் மேமன்கவி  ஆகியோர் உரையாற்றுவார்கள். நூலின் முதற் பிரதியை  ஹமீடியா உரிமையாளர்  பௌஸல் ஹமீட்   பெற்றுக் கொள்வார் .   

சிறப்பு அதிதிகளாக  முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர்  .என்.எம்.அமீன்ள்  டாக்டா ஆஸாத் எம் ஹனீபா,அஷ்ஷெய்க் டீ.ஹைதர் அலி,                        ஷார் தாரிக், ஸியாவுல் ஹஸன்.   

ஏற்புரை- நூலாசிரியர்  சிமாரா அலி   நிகழ்ச்சித்            தொகுப்பினை வசந்தம்  எப்.எப் : .எம்.அஸ்கர்  நிகழ்த்துவார்.
ஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா...  ஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா... Reviewed by Madawala News on 11/13/2017 02:35:00 PM Rating: 5