Kidny

Kidny

மவ்லவி ஆசிரியர் நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்

தற்போது கல்வி அமைச்சுக்கு முன்னால்
மவ்லவி ஆசிரியர் நியனம் வழங்க
வேண்டி
கவனயீர்ப் ஆர்ப்பாட்டம் ஒன்றை மவ்லவி மவ்லவியாக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
மௌலவி ஆசிரியர்  நியமனம் கடந்த 2008 முதல் புறக்கணிக்கப்பட்டு வருவதால் "இஸ்லாமிய ஆசிரியர் சங்கமும், மௌலவி ஆசிரியர் நியமனத்திற்க்காக 2008 ல் பரீட்சைக்கு தோற்றி இதுவரை நியமனம் வழங்கப்படாத பல நூறு  மவ்லவி - மவ்லவியாக்களும் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
மவ்லவி ஆசிரியர் நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம்  மவ்லவி ஆசிரியர் நியமனம் வேண்டி ஆர்ப்பாட்டம் Reviewed by Madawala News on 11/15/2017 05:14:00 PM Rating: 5