Kidny

Kidny

ஞானசார தேரர் காலி நோக்கி பயணம் !


பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் காலி பிரதேசத்திற்கு
சென்றுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரம் காலி சம்பவம் தொடர்பில் ஞானசார தேரர் எதுவித அறிக்கையும் வெளியிடவில்லை என பொது பல சேனா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

காலி கிந்தோட்டை சம்பவம் தொடர்பில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளதாக சமூக  வலைகளில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் தங்கள் அமைப்புக்கு எதுவித தொடர்பும் இல்லை என கூறியுள்ள பொதுபல சேனா கூறியுள்ளது.
ஞானசார தேரர் காலி நோக்கி பயணம் !   ஞானசார தேரர் காலி நோக்கி பயணம் ! Reviewed by Madawala News on 11/18/2017 01:09:00 PM Rating: 5