Kidny

Kidny

கோத்தபய ராஜபக்‌ஷவை போல் நாங்கள் செயற்படவில்லை ..


கோத்தாபய ராஜபக்‌ஷவை போல நாங்கள் செயற்படவில்லை என அமைச்சர் சம்பிக ரனவக குறிப்பிட்டார்.


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அறிமுகம் செய்த கழிவு அகற்றல் திட்டத்தை சிலர் நிறுத்தியதாக பாராளுமன்றில் கம்மன் பில குற்றம் சுமத்திய போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் சம்பிக்க ரனவக ,


கோத்தாபயவின் காலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது போல தற்போது யாரும் ஆர்பாட்டம் செய்தில்லை எனவும்  வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை இரும்பு பாதனி கொண்டு மிதித்தது போல நாம் செயற்படவில்லை என குறிப்பிட்டார்.


கோத்தபய ராஜபக்‌ஷவை போல் நாங்கள் செயற்படவில்லை ..  கோத்தபய ராஜபக்‌ஷவை போல் நாங்கள் செயற்படவில்லை .. Reviewed by Madawala News on 11/30/2017 08:41:00 PM Rating: 5