Kidny

Kidny

தேசிய கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண கல்வியமைச்சர்..



வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் சிறப்பு அதிதியாக
கலந்து கொண்டிருந்த வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஷ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். 

பல தடவைகள் அவரது பெயரை குறிப்பிட்டு அழைத்த போதிலும் அவர் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
தேசிய கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண கல்வியமைச்சர்..  தேசிய கொடியை ஏற்ற மறுத்த வடக்கு மாகாண கல்வியமைச்சர்.. Reviewed by Madawala News on 11/17/2017 09:19:00 AM Rating: 5