Kidny

Kidny

செக் மோசடி வழக்கில் முன்னாள் பேருவளை நகர சபை உறுப்பினருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.


செக் மோசடி வழக்கில் முன்னாள் பேருவளை நகர சபை உறுப்பினருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.


செக் மோசடியில் ஈடுபட்ட  முன்னாள் பேருவளை நகர சபை உறுப்பினருக்கு 5 வருடங்களுக்கு நடைமுறையாகும் வகையில் ஒரு வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி களுத்துரை பிரதான நீதவான் தீர்பளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முன்னாள் பேருவளை நகர சபை ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பு உறுப்பினரான டி எம் உஸ்மான் என்பவர் பலகை வர்த்தக நிலையம் ஒன்றிற்கு  171000 ரூபாவிற்கு வழங்கியதாக கூறப்படும் மோசடி செக் தொடர்பில் அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் இணங்கானப்படமையால் அவரை 10000 தண்டப்பணம் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அதேவேளை  5 வருடங்களுக்கு நடைமுறையாகும் வகையில் ஒரு வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி களுத்துரை பிரதான நீதவான் தீர்பளித்துள்ளார்.
செக் மோசடி வழக்கில் முன்னாள் பேருவளை நகர சபை உறுப்பினருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை.  செக் மோசடி வழக்கில் முன்னாள் பேருவளை நகர சபை உறுப்பினருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை. Reviewed by Madawala News on 11/09/2017 01:29:00 PM Rating: 5