Kidny

Kidny

பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு..


நாட்டில் ஏற்பட்டுள்ள பெற்றோல் பற்றாக்குறைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என
, பெற்றோலிய வள சேவையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி..ராஜகருணா குறிப்பிட்டுள்ளார்

நாட்டில் எண்ணெயை சேமித்து வைக்க போதுமான களஞ்சிய வசதியை இல்லாது செய்வதில், ..சி நிறுவனத்தின் அழுத்தம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும், திருகோணமலையிலுள்ள எண்ணெய் தாங்கியை பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ள போதும், பிரதமர் அதனை தவிர்துள்ளதாகவும் ராஜகருணா மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு..  பெற்றோல் பற்றாக்குறை ! அரசாங்கமே பொறுப்பு.. Reviewed by Madawala News on 11/05/2017 01:12:00 PM Rating: 5