Kidny

Kidny

வாழைச்சேனை ஆயிஷா மாணவி ஜுமைனா ஹானி தேசிய சாதனை.


(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழுள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா
வித்தியாலயத்தில் தரம் 4 யில் கல்வி கற்கும் ஜஃபர் ஜுமைனா ஹானி அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் கலந்து கொண்டு தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவி ஜுமைனா ஹானிக்கு அதிபர் அல்ஹாஜ் எம்.ரீ.எம்.பரீட் மற்றும் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழுவினர், பெற்றோர்கள் எனப்பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனை ஆயிஷா மாணவி ஜுமைனா ஹானி தேசிய சாதனை. வாழைச்சேனை ஆயிஷா மாணவி ஜுமைனா ஹானி தேசிய சாதனை. Reviewed by Madawala News on 11/18/2017 02:53:00 PM Rating: 5