Kidny

Kidny

கஹ்பாவில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க தடை !



இஸ்லாமியர்களின் புனித தளமான மக்கா ஹரம் ஷரிம் (கஹ்பாமற்றும் மஸ்ஜிதுன் நபவி ஆகிய இடங்களில் போட்டோ மற்றும் வீடியோ எடுப்பதை சவுதி அரேபிய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது.

சவுதி அரேபிய அரசாங்கத்தின் உத்தரவை மேற்கோள் காட்டி  டெய்லி ஷபாஹ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு தண்டப்பணம் அறவிடவும் அரசு தீர்மானித்த்துள்ளதாக தெரிவிக்கிறது.

கஹ்பாவில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க தடை !  கஹ்பாவில் போட்டோ மற்றும் வீடியோ எடுக்க தடை ! Reviewed by Madawala News on 11/25/2017 12:15:00 PM Rating: 5