Kidny

Kidny

அகில இலங்கை சமாதான நீதவானாக அல்ஹாஜ், அல்ஹாபிழ் A.சாதிக் அலி பலாஹி.


அகில இலங்கை சமாதான நீதவானாக அல்ஹாஜ், அல்ஹாபிழ் A.சாதிக் அலி பலாஹி அவர்கள் மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதி M.கனேச ராஜா முன்னிலையில் நேற்று  பதவிப்பிரமானம் செய்துகொண்டார்.

இவர் இளைய ஹாஜியார் என அழைக்கப்படும் அமீர் அலி ஹாஜியார் அவர்களின் மகனாவார்.

மேலும் காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபிக் கல்லூரியில் கல்வி கற்று பட்டம் பெற்று தற்போது அதே கல்லூரியில் ஹிப்ழு பீடத்தில் ஆசிரியாக கடமையாற்றுகின்றார்.ஏலவே இவர் ஜாமிஉழ் ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலில் உதவிப் பேஷ்இமாமாகவும், தஜ்வீத் கலாசாலையில் ஆசிரியராகவும் கடமை புரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்க விடயமாகும்.  

  தகவல்- அல்ஹாபிழ் NMM.நௌபர் பலாஹி
அகில இலங்கை சமாதான நீதவானாக அல்ஹாஜ், அல்ஹாபிழ் A.சாதிக் அலி பலாஹி. அகில இலங்கை சமாதான நீதவானாக அல்ஹாஜ், அல்ஹாபிழ் A.சாதிக் அலி பலாஹி. Reviewed by Madawala News on 11/23/2017 08:32:00 AM Rating: 5