Kidny

Kidny

ஜனாஸா அறிவித்தல் | யஹலத்தன்னை கதீஜா உம்மா. (இம்டியாஸ் பாக்கிர் மாக்கர் அவர்களின் மாமி)



யஹலத்தன்னையை சேர்ந்த ( குருகம எஸ்டேட் ) கதீஜா உம்மா அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

இவர் காலம் சென்ற அப்துர் ரஹ்மான் லெப்பை அவர்களின் அன்பு மனைவியும்  ஹாஜிகளான ஸுபைர் , மவ்ஜூத் , ஸரூக் , ராஸிக், காலம் சென்ற அமீன்  ஆகியோரின் அன்புத்தாயாரும்
இம்டியாஸ் பாக்கிர் மாக்கர் அவர்களின் மாமியும் ஆவார்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 9.30மணியலவில் யஹலத்தன்ன ஜும்மாஹ் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்

- தகவல்: றிஸ்மி 
ஜனாஸா அறிவித்தல் | யஹலத்தன்னை கதீஜா உம்மா. (இம்டியாஸ் பாக்கிர் மாக்கர் அவர்களின் மாமி) ஜனாஸா அறிவித்தல் | யஹலத்தன்னை கதீஜா உம்மா. (இம்டியாஸ் பாக்கிர் மாக்கர் அவர்களின் மாமி) Reviewed by Madawala News on 11/15/2017 04:29:00 PM Rating: 5