Kidny

Kidny

இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க ?

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹதுறுசிங்க இலங்கை கிரிக்கட் அணியின்
பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்படாலாமென தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அவருக்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 38 லட்சம் கொடுப்பனவாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக அவர் பங்களாதேஷ் அணி பயிற்றுவிப்பாளராக கடமையாற்ற மாத கொடுப்பதனவாக 30000 டொலர்களை (இலங்கை மதிப்பில் 46 லட்சம் )பெற்றிருந்தார்.
இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க ? இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க ? Reviewed by Madawala News on 11/12/2017 07:54:00 AM Rating: 5