Kidny

Kidny

ராணுவமும் களத்தில் ! முஜிபுர் ரஹ்மான் ஸ்தத்திற்கு விரைகிறார் ..




















காலி கிந்தோட்டை பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு நிலமை மிக மோசமாகியுள்ள நிலையில் மடவளை நியுஸ் ...

அமைச்சர்கள் ரிஷாத் பதியுத்தீன்,பைஸர் முஸ்தபா, பா உறுப்பினர்கள் மரிக்கார்முஜீப் ரஹ்மான் உள்ளிட்டவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளோம்.

சற்று முன்னர் எம்மை தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களை  தொடர்புகொண்டு நிலவரம் தொடர்பில் விளக்கியுள்ளதாகவும்  அமைச்சர் வஜிர அபேகுனவர்தனவுடன் தொடர்புகொண்டு நிலமை தொடர்பில் விளக்கியதாகவும்  கூறினார்.

மேலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படைகளையும் அங்கு அனுப்ப நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் தான் காலி நோக்கி சென்றுகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ராணுவமும் களத்தில் ! முஜிபுர் ரஹ்மான் ஸ்தத்திற்கு விரைகிறார் .. ராணுவமும் களத்தில்  ! முஜிபுர் ரஹ்மான் ஸ்தத்திற்கு விரைகிறார் .. Reviewed by Madawala News on 11/17/2017 11:05:00 PM Rating: 5