Kidny

Kidny

பொலிஸ் மா அதிபர் பழியை ஏற்று தப்பிக்க முடியாது !


கிந்தோட்டை சம்பவத்தில் பழியை ஏற்று பொலிஸ் மா அதிபர் தப்பித்துக்கொள்ள முடியாது
என மக்கள் விடுதலை முன்னனி தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

காலி கிந்தோட்டைக்கு விஜயம் செய்த அவர் அங்கு ஊடகங்களுக்கு பதில் அளிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு நடந்துள்ள விடயங்களை பார்க்கும் போது பாதுகாப்பு தரப்பு முறுகலை திட்டமிட்டு கட்டுப்படுத்த தவறியுள்ளார்களோ என்ற சாதாரண சந்தேகம் எழுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பழியை ஏற்று தப்பிக்க முடியாது ! பொலிஸ் மா அதிபர் பழியை ஏற்று தப்பிக்க முடியாது ! Reviewed by Madawala News on 11/23/2017 08:00:00 AM Rating: 5