Kidny

Kidny

அகில இலங்கை சிங்கள மொழி தின விழா.. ஏ.ஆர்.எப்.ஹிக்மா முதலிடம்.


- ஜே.எம்.ஹபீஸ்-
கண்டி, வத்துகாமம் கல்வி வலயத்தைச் சேர்ந்த ரஜவெல  இந்து தேசிய கல்லூரி மாணவி ஏ.ஆர்.எப்.ஹிக்மா அகில இலங்கை சிங்கள மொழி தின விழாவில் இரண்டாம் தேசிய மொழியில் (சிங்களம்) தேசிய மட்டத்தில் பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

வெற்றிக் கேடயங்களுடன் அவரை மேலே காணலாம்.

அகில இலங்கை சிங்கள மொழி தின விழா.. ஏ.ஆர்.எப்.ஹிக்மா முதலிடம். அகில இலங்கை சிங்கள மொழி தின விழா.. ஏ.ஆர்.எப்.ஹிக்மா முதலிடம். Reviewed by Madawala News on 11/26/2017 10:43:00 AM Rating: 5