Kidny

Kidny

இலங்கையர்களின் நெஞ்சில் பாலை வார்த்த “ நெவெஸ்கா லேடி “

நவெஸ்கா லேடி கப்பலின் கொண்டுவரப்பட்ட பெற்றோலுக்கான மாதிரி பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாக,
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

இதன்படி, அவை நுகர்வுக்கு தகுதியுடையவை என்பதால், இன்று இரவுக்குள் இதனை விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையர்களின் நெஞ்சில் பாலை வார்த்த “ நெவெஸ்கா லேடி “  இலங்கையர்களின் நெஞ்சில் பாலை வார்த்த “ நெவெஸ்கா லேடி “ Reviewed by Madawala News on 11/09/2017 02:26:00 PM Rating: 5