Kidny

Kidny

வேறு பிரச்சினைகளும் ஏற்படலாம் ; மனோ எச்சரிக்கை..




நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதை போன்று விரைவில் மின்சார பிரச்சினை , நீர் விநியோக பிரச்சினை, பொது போக்குவரத்து பிரச்ச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக தான் எச்சரிப்பதாக அமைச்சர் மனோ கனேசன் குறிப்பிட்டார்.


இதன் பின்னனியில் சதிகாரர்கள் உள்ளார்களா அல்லது அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் இயலாமயா என்பது தொடர்பில் அரசு தேடிப்பார்த்து சொல்லவேண்டும் வேண்டும் என குறிப்பிட்டார்.

வேறு பிரச்சினைகளும் ஏற்படலாம் ; மனோ எச்சரிக்கை..  வேறு பிரச்சினைகளும் ஏற்படலாம் ; மனோ எச்சரிக்கை.. Reviewed by Madawala News on 11/08/2017 09:51:00 PM Rating: 5