Kidny

Kidny

கிந்தோட்டை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ் எம் மரிக்கார்..


காலி கிந்தோட்டை பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அங்கு நிலமை மிக மோசமாகியுள்ள நிலையில் மடவளை நியுஸ் 


அமைச்சர்கள் ரிஷாத் பதியுத்தீன்,பைஸர் முஸ்தபா, பா உறுப்பினர்கள் மரிக்கார்முஜீப் ரஹ்மான் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளோம்.


சற்றுமுன்னர் எம்மை தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் தான் பொலிஸ் மா அதிபரை தொடர்புகொண்டு நிலவரம் தொடர்பில் விளக்கியுள்ளதாகவும்.


அங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த சகல நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் தனக்கு  உறுதியளித்தாகவும் குறிப்பிட்டார்.


தற்போது பொலிஸ்  விஷேட அதிரடிப்படை அங்கு களமிறங்கியுள்ளதாகவும் அவர் எமக்கு உறுதிப்படுத்தினார்.


மேலும் இது தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் அவர் மேலும்.





கிந்தோட்டை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ் எம் மரிக்கார்..  கிந்தோட்டை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ் எம் மரிக்கார்.. Reviewed by Madawala News on 11/17/2017 09:53:00 PM Rating: 5