Kidny

Kidny

சுமையாக இருந்த ஹம்பாந்தோட்டை துறைமுக பிரச்சினை தீர்ந்தது அடுத்து மத்தளை விமான நிலையம் ..




மத்தளை விமான நிலையத்தினை இந்தியாவுடன் இணைந்து மீள கட்டியெழுப்ப தீர்மாணித்துள்ளதாக பிரதமர் ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.


நாட்டுக்கு சுமையாக இருந்த ஹம்பந்தோட்டை துறைமுக பிரச்சினை தற்போது முடிவடைந்துள்ளதாகவும் மத்தளை விமான நிலையத்தை கூட்டு வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கிய பின்னர் அதன் பிரச்சினையும் முடிந்துவிடும் என கூறியுள்ள பிரதமர்,ஹம்பாந்தோட்டை சூரியவெவ விளையாட்டு மைதானம் மாத்திரம் ஒன்றுக்கும் உதவால் உள்ளதாக குறிப்பிட்டார்.


அடுத்த இரண்டு வருடங்களில் 3 லட்சம் கோடி கடனை மீள் செலுத்த வேண்டியுள்ளதாக கூறியுள்ள பிரதமர் நாட்டின் கடனை அடுத்த சந்ததிக்கு விட்டு செல்ல நாம் இடமளிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

சுமையாக இருந்த ஹம்பாந்தோட்டை துறைமுக பிரச்சினை தீர்ந்தது அடுத்து மத்தளை விமான நிலையம் ..  சுமையாக இருந்த ஹம்பாந்தோட்டை துறைமுக பிரச்சினை தீர்ந்தது அடுத்து மத்தளை விமான நிலையம் .. Reviewed by Madawala News on 11/05/2017 09:28:00 PM Rating: 5