Kidny

Kidny

காலி கிந்தோட்டையில் மீண்டும் பதற்றம் !


காலி கிந்தோட்டை பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

நேற்று அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படை நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்த நிலையில் இன்று அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை விரைவில் எதிர்பாருங்கள் ..
காலி கிந்தோட்டையில் மீண்டும் பதற்றம் !  காலி கிந்தோட்டையில் மீண்டும் பதற்றம் ! Reviewed by Madawala News on 11/17/2017 08:39:00 PM Rating: 5