Kidny

Kidny

கிந்தோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்..




பதட்டம் நிலவும் கிந்ததொட்டயின் பாதுகாப்புக் கருதி அப்பிரதேசத்துக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு தற்பொழுது பொலிஸ் ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, குருந்துவத்தை, மஹ ஹபுகல,வெளிப்பிட்டிமோதர, உக்வத்தை, கிந்தொட்ட மற்றும் காலியிலுள்ள பியன்டிகம கிராம சேவகர் பிரிவு என்பவற்றுக்கு இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


நாளை காலை 9.00 மணி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது

கிந்தோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்.. கிந்தோட்டை உள்ளிட்ட  பல பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்.. Reviewed by Madawala News on 11/17/2017 11:52:00 PM Rating: 5