Kidny

Kidny

மக்களுக்கு சுமையின்றிய சிறந்ததொரு வரவு செலவுத் திட்டம்


முஜிபூர் ரஹூமான் 

இந்த வரவு செலவுத் திட்டம் எதிர்காலத்தை நோக்கிய சிறந்ததொரு ஆரம்பமாகும். இது நாட்டின் வடக்கு கிழக்குஇ மலையகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதனால் இங்கு சிறுபான்மை சமூகத்தினருக்கும் ஏனையோரைப் போன்றே சமனான பயன்கள் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

இம்முறை வரவு செலவுத் திட்டம் மூலம் மக்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. சுகாதாரம் போக்குவரத்து சுற்றுலாத்துறை விளையாட்டுத்துறை உயர் கல்வி ஆகிய அனைத்து துறைகளுக்கும் இதன் மூலம் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் உள்ளோருக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளன. அதேபோன்று வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கும் பல நன்மைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மக்களுக்கு சுமையின்றிய சிறந்ததொரு வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளது.

மக்களுக்கு சுமையின்றிய சிறந்ததொரு வரவு செலவுத் திட்டம்  மக்களுக்கு சுமையின்றிய சிறந்ததொரு வரவு செலவுத் திட்டம் Reviewed by Madawala News on 11/11/2017 01:43:00 PM Rating: 5