Kidny

Kidny

அக்கரைப்பற்று நகரில் விவசாயிகள் போராட்டம்..


வட்டமடு விவசாயிகள் அக்கரைப்பற்று நகரில் ஆர்ப்பட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


கடந்த 50 வருடங்களாக தாம்  விவசாயம் மேற்கொள்ளும் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ள வன இலாகா அதிகாரிகள் தடை விதித்து வருவதற்கு எதிர்ப்பு வெளியிட்டு இந்த ஆர்ப்பாட்டம் கடந்த நான்கு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


அக்கரைப்பற்று நகரில் விவசாயிகள் போராட்டம்..  அக்கரைப்பற்று நகரில் விவசாயிகள் போராட்டம்.. Reviewed by Madawala News on 11/08/2017 11:27:00 AM Rating: 5