Kidny

Kidny

சேர்ந்து வந்தாலும் தனித்து வந்தாலும் தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம் ..


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி இரண்டு மூன்றுக்கு உடைந்துள்ளதால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் தேர்தல் சாவாலாக அமையாது என பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.


ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி இரண்டு மூன்றுக்கு உடைந்துள்ளதால் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிர்வரும் தேர்தல் சாவாலாக அமையாது.


சுதந்திர கட்சி தனித்து வந்தாலும் சேர்ந்துவந்தால் ஐக்கிய தேசிய கட்சியே தேர்தலில் வெற்றிபெறும் என குறிபிட்டார்.

சேர்ந்து வந்தாலும் தனித்து வந்தாலும் தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம் ..  சேர்ந்து வந்தாலும் தனித்து வந்தாலும் தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம் .. Reviewed by Madawala News on 11/12/2017 07:16:00 PM Rating: 5