Kidny

Kidny

நகரமண்டபத்தில் இருந்து பொரள்ளை செல்லும் வீதிக்கு பூட்டு


கொழும்பு - நகர மண்டபப் பகுதியில் இருந்து பொரள்ளை நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக
மூடப்பட்டுள்ளது

சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையே இதற்குக் காரணம் என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்

பல் வைத்தியசாலைக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நகரமண்டபத்தில் இருந்து பொரள்ளை செல்லும் வீதிக்கு பூட்டு  நகரமண்டபத்தில் இருந்து பொரள்ளை செல்லும் வீதிக்கு பூட்டு Reviewed by Madawala News on 11/07/2017 01:41:00 PM Rating: 5