Kidny

Kidny

மீண்டும் இனவாதத்தை தூண்ட சிலர் முயற்சி ; அலிகான் ஷ்ரீப் ..



ஊடப்பிரிவு
வவுனியா நகர பகுதியில் உள்ள ஜும்மா பள்ளிவாசலுக்கு சொந்தமான கடைத்தொகுதி
இனம்தெரியாத நபர்களினால் இன்று அதிகாலை தீக்கரையாக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனுடைய வேண்டுகோளின் பேரில் வடமாகண சபை உறுப்பினர் அலிகான் சரீப் காலை 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்..
இதன் போது அவர்  தெரிவிக்கையில் ,
இந்த நடவடிக்கையினை எமது கட்சியும்,தலைவரும் வன்மையாக கண்டிக்கின்றது.ஒரு சில குழுவினர்கள் மீண்டும் இனவாத நடவடிகையில் ஈடுபட எத்தனிக்கின்றனர் என  தெரிவித்ததார்.

மீண்டும் இனவாதத்தை தூண்ட சிலர் முயற்சி ; அலிகான் ஷ்ரீப் .. மீண்டும் இனவாதத்தை தூண்ட சிலர் முயற்சி ; அலிகான் ஷ்ரீப் .. Reviewed by Madawala News on 11/20/2017 12:54:00 PM Rating: 5