Kidny

Kidny

STF எங்களது வீடுகளை உடைத்தார்கள் ; கிந்தோட்டை முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீமிடம் முறைப்பாடு..


பொலிஸார் மற்றும் எஸ் டி எப் எங்களது வீடுகளை உடைத்ததாக கிந்தோட்டை பிரதேச மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

காலி கிந்தொட்டை பிரதேசத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் களத்திற்கு இன்று சென்றுள்ளனர்.

இதன் போது பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட பிரதேசவாசிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தங்கள் வீடுகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
STF எங்களது வீடுகளை உடைத்தார்கள் ; கிந்தோட்டை முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீமிடம் முறைப்பாடு..  STF எங்களது வீடுகளை உடைத்தார்கள்  ; கிந்தோட்டை முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீமிடம் முறைப்பாடு.. Reviewed by Madawala News on 11/18/2017 04:41:00 PM Rating: 5