Kidny

Kidny

ஹிம்புடு உயன வீடமைப்புத் தொகுதிக்கு புதிய விளையாட்டு திடல். (படங்கள்)


முல்லேரியாவ மாடி மனை தொகுதிக்கு மூன்று லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் விளையாட்டுத் திடல் உத்தியோகப்பூர்வமாக சிறுவர்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.


பாராளுமன்ற உறுப்பினர் மரிக்காரின் பன்முக நிதி ஒதுக்கீட்டில் இருந்து இதற்கான நிதி பெறப்பட்டது.

விளையாட்டு அரங்கை பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைப்பதைப் படத்தில் காணலாம். ஹிம்புடு உயன வீடமைப்பு தொகுதி முகாமைத்துவக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹமட் றியால், கிராம அபிவிருத்தி குழுவின் உறுப்பினர் சன்ன சில்வா உற்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Image may contain: one or more people, tree, outdoor and nature
Image may contain: 1 person, smiling, outdoor and nature
Image may contain: 10 people, people smiling, people standing, tree and outdoor



ஹிம்புடு உயன வீடமைப்புத் தொகுதிக்கு புதிய விளையாட்டு திடல். (படங்கள்) ஹிம்புடு உயன வீடமைப்புத் தொகுதிக்கு புதிய விளையாட்டு திடல். (படங்கள்) Reviewed by Madawala News on 11/23/2017 10:59:00 AM Rating: 5