Kidny

Kidny

இப்படி இருக்கும் போது காபட் வீதி போடலாமா? மக்கள் விசனம்.


(சிஹாஜித்)
கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமலை மாவட்ட முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற
உறுப்பினர்  ஒருவரின் நிதி ஒதிக்கிட்டில் ஆயிலியடி பனிச்சங்குள பிரதான வீதி ஆரம்பமானது.  

ஆனால் இவ்வீதியானது  திருகோணமலை RDA கலா ENG.
அவர்களினால் சிபாரிசு செய்யப்பட்டது

இவ்வீதி பல வகையில் பிரச்சனைகள் காணப்படுகிறது

1. முதலில் 45ஆண்டுகள் காணப்பட்ட அதே களிக்கு மேல் கிரவல் இல்லாமல் ABC கல்போடப்பட்டது... இப்படி என்றால் இதற்கு RDA சிபாரிசா?

2.கல் வெட்டு போட வேண்டிய இடத்தில் கல் வெட்டுக்கள் இல்லாமலும், பள்ளப் பகுதியில் கல் வெட்டு அமைக்கப்பட்டு இருக்கிறது இதற்கு RDA சிபாரிசா?

3.அகலம் போதாதனால் இவ்வீதியில் பெரிய வாகனம் மட்டுமே செல்லுவதற்கு இடம் உள்ளது அப்போது ஒரு சைக்கிள் கூட முந்தி செல்ல முடியாது உள்ளது...இதற்கு RDA சிபாரிசா?

4, 10 ரோட் ரோலரால் அமத்தியும் ABC கற்கள் மேல் தார் ஊற்றியும்...ABC கற்கள் உடைந்த நிலையில் இதற்கு மேல் கபட்டாம் இதற்கு RDA சிபாரிசா?

இவ்வாறு இன்னும் பல பிரச்சனைகள் இப்போதுதான் விளங்குகிறது வீதி என்றால் நிறைய கொள்ளை...ஊழலுக்கு உரிய உயர்மட்ட அதிகாரிகள் முற்றுப் புள்ளி வைப்பார்களா நல்லாட்சி அரசில்?

இப்படி இருக்கும் போது காபட் வீதி போடலாமா? மக்கள் விசனம். இப்படி இருக்கும் போது காபட் வீதி போடலாமா?  மக்கள் விசனம். Reviewed by Madawala News on 11/16/2017 01:28:00 PM Rating: 5