Kidny

Kidny

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒழுக்கம் மிக்க கட்சியாக மாற்றியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒழுக்கம் மிக்க கட்சியாக மாற்றியவர் ஜனாதிபதி மைத்திரிபால 
சிறிசேனவே என்று சமூக வலுவூட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

மேலும் இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல ஜனாதிபதி முன்நின்று செயற்படுகின்றார். இதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்  சகலரது ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டுமென்று அமைச்சர் மேலும் கூறினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒழுக்கம் மிக்க கட்சியாக மாற்றியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒழுக்கம் மிக்க கட்சியாக மாற்றியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே Reviewed by Madawala News on 11/09/2017 03:49:00 PM Rating: 5