Kidny

Kidny

ராஜாங்க அமைச்சர் கடும் அதிருப்தியில் இருக்கிறேன் ; ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன்..



அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ராஜாங்க அமைச்சருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிகாத இந்த அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க போகிறது என கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்னன் குறிப்பிட்டுள்ளார்.


இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர்,


அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ராஜாங்க அமைச்சருக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிகாத இந்த அரசாங்கம் எவ்வாறு தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்க போகிறது.நான் பெயருக்கு அமைச்சராக இருக்கிறேன்.எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.எல்லா அதிகாரங்களையும் அமைச்சரும் , செயளாலரும், அதிகாரிகளும் வைத்துள்ளனர்.


இவ்வளவு காலம் இதனை வெளியில் சொல்லாமல் அடக்கி வைத்துக்கொண்டு இருந்தேன்.இனிமேல் இதை சொல்லாமல் இருக்கமுடியாது.நான் கடும் அதிருப்தியில் உள்ளேன் என குறிப்பிட்டார்.

ராஜாங்க அமைச்சர் கடும் அதிருப்தியில் இருக்கிறேன் ; ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன்.. ராஜாங்க அமைச்சர் கடும் அதிருப்தியில் இருக்கிறேன் ; ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன்.. Reviewed by Madawala News on 11/09/2017 10:58:00 PM Rating: 5