Kidny

Kidny

எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் !


உடனடியாக தீர்க்கமான நடவடிக்கையை முன்னெடுக்கப்படுக்காவிட்டால் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு
ஏற்படலாம் என பெற்றோலிய துறை அமைச்சர் அர்ஜுன ரனதுங்க குறிப்பிட்டார்.

தற்போது நிலமை சீரடைந்துள்ளது என்றாலும் இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்தால் மீண்டும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர் ,

முதலீட்டாளர் ஒருவரை அவசரமாக தேடிப்பிரித்து எரிபொருள் சுத்திக்கரிப்பு தொகுதி ஒன்றை உடனடியா நிறுவ வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் ! எதிர்காலத்திலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் ! Reviewed by Madawala News on 11/13/2017 12:45:00 PM Rating: 5