Kidny

Kidny

Breaking.. கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.



முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­­பாய ராஜ­­க்ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­­யோக சட்­டத்தின் கீழ் கைது செய்­யவோ அல்­லது அச்­சட்­டத்தின் கீழ் அவ­ருக்கு எதி­ராக செயற்­­டவோ பொலி­ஸா­ருக்கு அனு­மதி வழங்­கு­வதா? இல்­லையா என்ற தாக்கலுக்கு  மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் சற்றுமுன் தீர்ப்பு வழங்கி உள்ளது.


அதன்படி கோத்­­பாய ராஜபக்‌ஷவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.



டீ.. ராஜ­பக்ஷ ஞாப­கார்த்த அருங்­காட்­சி­யக நிர்­மா­ணிப்பின் போது அரச பணத்தை தவ­றாக பயன்­­டுத்­தி­யமை  தொடர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ சந்­தேக நப­ராக கரு­தப்­படும் நிலையில், அவர் தாக்கல் செய்­துள்ள ரீட் மனுவை விசா­­ணைக்கு எடுத்­துக்­கொன்டே இன்று மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளது.


அதன்படி டிசம்பர் 9 ஆம் திகதி வரை கோத்தபாய ராஜபக்‌ஷவை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கபப்ட்டுள்ளது.

Breaking.. கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. Breaking.. கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை கைது செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. Reviewed by Madawala News on 11/29/2017 10:45:00 AM Rating: 5