Kidny

Kidny

மத்திய மாகாண சபை முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களை வௌியே செல்ல முடியாத படி மறித்து ஆர்பாட்டம்.


மத்திய மாகாண சபை முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களை வௌியே செல்ல முடியாத படி மறித்து, மாகாண சபை வாளத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலையில்லாப் பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, அவர்களது பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக முதலமைச்சர் வழங்கிய உறுதி மொழி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மத்திய மாகாண சபை முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களை வௌியே செல்ல முடியாத படி மறித்து ஆர்பாட்டம். மத்திய மாகாண சபை முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்களை வௌியே செல்ல முடியாத படி மறித்து ஆர்பாட்டம். Reviewed by Madawala News on 11/21/2017 04:43:00 PM Rating: 5