Kidny

Kidny

தேர்தல் அப்டேட்.. ( வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் திகதி வெளியானது)



உள்ளுராட்சி மன்ற தேர்தல் வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் 27 ஆம் திகதி வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று கூடிய தேர்தல் ஆணைக்குழுவில் இந்த தீர்மானம் வௌியிடப்பட்டுள்ளது. 

அன்றிலிருந்து 14 நாட்களுக்கு பின்னர் வேட்புமனுக்கள் கோரப்படும் என இதன்போது தீர்மானம் எட்டப்பட்டது
தேர்தல் அப்டேட்.. ( வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் திகதி வெளியானது) தேர்தல் அப்டேட்.. ( வேட்புமனுக்களை தாக்கல் செய்வது தொடர்பான அறிவித்தல் திகதி வெளியானது) Reviewed by Madawala News on 11/17/2017 01:29:00 PM Rating: 5