Kidny

Kidny

இன்று முதல் வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல்.


வாகனங்களுக்கு மாத்திரம் பெற்றோல் நிரப்புவதற்கான சுற்றறிக்கை ஒன்று இன்று வௌியிடப்பட்டுள்ளதாக, பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை பெற்றோல் களஞ்சிய டர்மினல்ஸில் இருந்து, இன்று 2400 மெற்றிக்தொன் பெற்றோலை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று முதல் வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல். இன்று முதல் வாகனங்களுக்கு மட்டுமே பெற்றோல். Reviewed by Madawala News on 11/07/2017 08:55:00 AM Rating: 5