Kidny

Kidny

கின்தொட்டைக்கு இன்று விஜயம் செய்த போலிஸ்மா அதிபர். பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளித்தார்.


காலி போலிஸ் பிரிவில் இடம்பெற்ற கலவர  சம்பவத்தை அடுத்து இன்று போலிஸ்மா அதிபர்   பூஜித் ஜயசுந்தர கின்தொட்டை பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான வீடுகள் மற்றும் கட்டிடங்களை பார்வையிட்ட அவர் பொதுமக்களின் பாதுகாப்புக்கு தாம் உத்தரவாதம் வழங்குவதாகவும், இப்பகுதியை தனது நேரடி கட்டுப்பாட்டுக்கு கீழ் கொண்டுவருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

போலிஸ்மா அதிபர்   பூஜித் ஜயசுந்தரவுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இன்று சென்றுள்ளார்.
கின்தொட்டைக்கு இன்று விஜயம் செய்த போலிஸ்மா அதிபர். பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளித்தார். கின்தொட்டைக்கு இன்று விஜயம் செய்த போலிஸ்மா அதிபர். பாதுகாப்புக்கு உத்தரவாதமும் அளித்தார். Reviewed by Madawala News on 11/18/2017 02:28:00 PM Rating: 5