Kidny

Kidny

நாங்கள் தேர்தலில் தோல்வியுற்றாலும் அர சியலமைப்பு தயாரித்தே ஆக வேண்டும். ஐ.தே.க பிரதி அமைச்சர் .


தேர்தலில் வெற்றி பெறுவோமா அல்லது தோல்வியுறுவோமா என்பதை சிந்தித்துக் கொண்டு
அரசியலமைப்பைத் தயாரிக்க முடியாது. தேர்தலில் தோல்வியுற்றாலும் அர சியலமைப்பு தயாரிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ. டி.சில்வா தெரிவித்தார்.

 வழிநடத்தல் குழுவின் இடைக் கால அறிக்கை தொடர்பில் அரசியல மைப்புசபையில் நேற்று இடம்பெற்ற ஐந்தாவது நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதி யமைச்சர் இதனைக் கூறினார்.

தேர்தலில் தோல்வியுறுவோம் என் பதற்காக அரசியலமைப்யை தயாரிக்கும் பணிகள் கைவிடப்படக் கூடாது. சகலரும் இந்த செயற்பாட்டில் இணைந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலத்தில் எப்படி அரசியலமைப்புக்கள் மாற்றப்பட்ட என்பது நமக்குத் தெரிந்த விடயமாகும். அர சியலமைப்பை தயாரிக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளு மன்ற உறுப்பினர்களும் கருத்துத் தெரி விக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள் ளது.


ஆட்சிமுறை எப்படி என்பதில் ஏக்கியராஜ்ஜ' ஒருமித்த நாடு என்ற விடயத்தில் பல கருத்துக்கள் முன் வைக்கப் பட்டுள்ளன. இலங்கை ஏக்கியராஜ்ஜ நாடு என்பதில் எந்த சந் தேகமும் இல்லை. எல்.ரி.ரி.ஈயினர் இருந்த காலத்திலிருந்து தமிழ் அரசி யல் கட்சிகள் எந்தளவு மத்தியஸ்த இடத்துக்கு வந்துள்ளார்கள் என்பது சுமந்திரன் எம்பியின் உரையில் குறிப்பிட்டிருந்தார்.

சகல மதங்களை அனுஷ்டிக்கும் மக்களும் இணங் கக் கூடிய வகையில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. ஒற்றை யாட்சி நாடாக இலங்கை இருப்பதுடன், சகல மதங்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது தனிப்பட்ட கருத்தாகும். எனினும், பெளத்த மதத்தை பலப்ப டுத்த வேண்டும் என்ற கடப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.


இந்த இடத்திலிருந்து இதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்திருந்தால் உலகத்தில் இலங் கைக்கு இருக்கும் இடத்தை உறுதிப் படுத்தி நாட்டை முன்னோக்கி நகர்த் திச் செல்ல முடியும். இதனைவிடுத்து நாம் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வதே ஏனைய நாடுகளுக்குத் தேவையாக உள்ளது.


ஆட்சிமுறை எப்படி என்பதில் ஏக்கியராஜ்ஜ' ஒருமித்த நாடு என்ற விடயத்தில் பல கருத்துக்கள் முன் வைக்கப் பட்டுள்ளன. இலங்கை ஏக்கியராஜ்ஜ நாடு என்பதில் எந்த சந் தேகமும் இல்லை. எல்.ரி.ரி.ஈயினர் இருந்த காலத்திலிருந்து தமிழ் அரசி யல் கட்சிகள் எந்தளவு மத்தியஸ்த இடத்துக்கு வந்துள்ளார்கள் என்பது சுமந்திரன் எம்பியின் உரையில் குறிப்பிட்டிருந்தார்.


சகல மதங்களை அனுஷ்டிக்கும் மக்களும் இணங்கக் கூடிய வகையில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. ஒற்றை யாட்சி நாடாக இலங்கை இருப்பதுடன், சகல மதங்களுக்கும் சமத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பது தனிப்பட்ட கருத்தாகும். எனினும், பெளத்த மதத்தை பலப்ப டுத்த வேண்டும் என்ற கடப்பாட்டில் அரசாங்கம் உள்ளது. இந்த இடத்திலி ருந்து இதனை தொடர்ந்தும் முன்னெ டுத்துச் செல்ல வேண்டியதாக இருக்க வேண்டும்.


நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்திருந்தால் உலகத்தில் இலங் கைக்கு இருக்கும் இடத்தை உறுதிப் படுத்தி நாட்டை முன்னோக்கி நகர்த் திச் செல்ல முடியும். இதனைவிடுத்து நாம் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வதே ஏனைய நாடுகளுக்குத் தேவையாக உள்ளது.

நாங்கள் தேர்தலில் தோல்வியுற்றாலும் அர சியலமைப்பு தயாரித்தே ஆக வேண்டும். ஐ.தே.க பிரதி அமைச்சர் . நாங்கள் தேர்தலில் தோல்வியுற்றாலும் அர சியலமைப்பு தயாரித்தே ஆக வேண்டும். ஐ.தே.க  பிரதி அமைச்சர் . Reviewed by Madawala News on 11/09/2017 12:37:00 PM Rating: 5