Kidny

Kidny

கிரீன் கார்டுக்கு முடிவு கட்டினார் டொனால்ட் ட்ரம்ப்.


ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கிரீன் கார்ட்டர் லாட்டரி முறையை அகற்ற முடிவு செய்துள்ளார், 

இந்த முறையானது அமெரிக்காவிற்கு வெளிநாட்டவர்களை குடியமர அனுமதித்தது. ஜனாதிபதி டிரம்ப் திட்டத்தை இடைநிறுத்த அவசர நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். 

அத்துடன் இந்த க்ரீன்கார்ட் முறைக்கு மாற்றமாக மெரிட் முறையிலான குடியாளர் அனுமதி முறை ஒன்றினை அறிமுகப்படுத்தவும் அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அண்மையில் நடந்த  நியூயார்க்கில் தாக்குதலுக்கு சம்பந்தப்பட்ட  உஸ்பெகிஸ்தான் தேசியவாசி இம்முறையிலேயே அமெரிக்காவிற்கு வந்ததாகவும் இங்கே குறிப்பிடப்பட்டது. 
கிரீன் கார்டுக்கு முடிவு கட்டினார் டொனால்ட் ட்ரம்ப். கிரீன் கார்டுக்கு முடிவு கட்டினார் டொனால்ட்  ட்ரம்ப். Reviewed by Madawala News on 11/02/2017 08:22:00 PM Rating: 5